Profit and Loss : திறனாய்வுத் தேர்வு

Profit and Loss :

திறனாய்வுத் தேர்வு 

Mr.Maths,

1. ராமு, சோமு மற்றும் கமல் ஆகிய மூன்று வேலையை ரூ. 135000 தொடங்குவதற்கு ரூ. மற்றும் ரூ.150000 முதலீடு செய்கின்றனர். அந்த ஆண்டின் இறுதியில் மொத்த லாபம் ரூ. 56700 கிடைக்கின்றது எனில், மூன்று நபர்களுக்கும் தனித்தனியாக எவ்வளவு லாபம் கிடைக்கும் ?

நபர்களும் சேர்ந்து ஒரு 120000,

விடை : ரூ. 21000

விளக்கம் :

விளக்கம் :

ராமு, சோமு மற்றும் கமல் ஆகியோரின் விகித

முதலீடு =120000 : 135000: 150000 =

= 8 9 10

மொத்த விகிதம் =8+9+10

= 27

ராமுவின் லாப பங்கு

 = 56700 * (8/27) = 2100 * 8

= ரூ.16800

சோமுவின் லாப பங்கு

 = 56700 * (9 / 27)

 =  2100 * 9

= ரூ.18900 கமலின் லாப பங்கு =56700* (10 / 27)

= 2100 * 10

= ரூ.21000


2. ராகுல் ஒரு நாற்காலியை ரூ. 720 விற்கும் போது 25% நட்டம் கிடைக்கின்றது. 25% விற்க லாபம் பெறவேண்டும் எனில் நாற்காலியை என்ன விலைக்கு வேண்டும் ?

விடை : ரூ.1200

விளக்கம் :

நாற்காலி வாங்கிய விலை = (100 / (100 - நட்டம்%) * வாங்கிய விலை

(100/(10025)) * 720

= (100/75) * 720

= 4 * 240

= ரூ.960

= 25% லாபம் கிடைக்க வேண்டும் எனில், ராகுல் நாற்காலியை விற்க வேண்டிய விலை = ((100 + லாபம்%) / 100) * வாங்கிய விலை

((100 +25) / 100) * 960

125/ 100) * 960

= 4 * 240

= ரூ.1200

3. கண்ணன் என்பவர் ஒரு சைக்கிளை ரூ.400 வாங்கி ரூ.500 விற்றார் எனில், கண்ணனுக்கு கிடைத்த லாப சதவீதம் என்ன ?

விடை : 25%

விளக்கம் :

லாபம் = விற்ற விலை வாங்கிய விலை

= 500 - 400

= ரூ.100

லாப சதவீதம் = (லாபம்*100) / வாங்கிய = *100)/

விலை

(100*100) / 400

= 25%

,,,,,,,,,,,,,,,




Comments

Popular posts from this blog

திறனாய்வுத் தேர்வு Area

Age Problems திறனாய்வுத் தேர்வு..!

Numbers Formulae Some important formulas