Age Problems திறனாய்வுத் தேர்வு..!

Age Problems

திறனாய்வுத் தேர்வு..!

Mr.Maths,

1. ரவி மற்றும் ராஜாவின் வயதுகளின் விகிதம் 5 : 12.  ஆறு வருடங்களுக்குப் பிறகு  அவர்களின்  வயதுகளின் விகிதம் 8 : 15 எனில் தற்போது அவர்களின் வயதுகளின் வித்தியாசம்.

விடை : 14

விளக்கம் :

தற்போது ரவி, ராஜாவின் வயதுகள் 5x மற்றும் 12x என்க.

6 வருடங்களுக்கு பின் வயது 5× + 6 மற்றும் = 12 x + 6

வருடங்களுக்கு பின் வயது 

விகிதம்  8 : 15

(5x + 6) / (12x + 6) = 8/15

15 (5x + 6) = 8 (12x+6)

75x + 90 = 96x + 48 

96x - 75x = 90 - 48

21x = 42

x = 2

ரவி வயது 5*2 = 10

ராஜாவயது 12*2 = 24

வித்தியாசம் = 14


2. பத்து வருடங்களுக்கு முன் A யின் வயது B ன் வயதில் பாதியாக இருந்தது. தற்போது அவர்களின் வயதுகளின் விகிதம் 3 : 4 எனில் தற்போது அவர்களின் வயதுகளின் கூடுதல் என்ன?

விடை : 35

விளக்கம் :

தற்போது A, B க்களின் வயதுகள் 3x, 4x என்க  பத்து வருடங்களுக்கு முன்

A ன் வயது = (1/2) * B

3x - 10 = 1/2 (4x - 10) 

3x - 10 = 2x - 5

X = 5

தற்போது வயதுகளின் 

கூடுதல் = 3x + 4x

= 7x

= 7*5= 35










Comments

Popular posts from this blog

திறனாய்வுத் தேர்வு Area

Numbers Formulae Some important formulas