Percentage திறனாய்வுத்தேர்வு

Percentage

திறனாய்வுத்தேர்வு

1. A என்பவர் 30% மதிப்பெண்கள் பெற்று 15 மதிப்பெண்கள் குறைவினால் தோல்வியுற்றார். B என்பவர் 40% மதிப்பெண்கள் பெற்று அவர்கள் தேர்ச்சி பெற வேண்டிய மதிப்பெண்ணை விட 35 மதிப்பெண்கள் அதிகமாக பெற்றார். எனில் அவர்களின் தேர்ச்சி விழுக்காடு காண்க.

விடை : 33%

விளக்கம் :

30% ல் x +15 =40% ல் x -35 அதாவது

X 60 30% +15= x 60 40% -35

எனவே 10%  ல் x = 50

x ல் 10% = 50

x = (50 * 100) / 10

x ல் 10% = 50

x = (50 * 100) / 10

= 500

தேர்ச்சி மதிப்பெண் = 500 ல் 30% + 15

= 150 + 15

= 165

தேர்ச்சி விழுக்காடு = (165/500) * 100

= 33%


2.10 புத்தகங்களின் சராசரி விலை ரூ.12 ஆகும். அதில் 8 புத்தகங்களின் சராசரி விலை ரூ.11.75 ஆகும். மீதமிருக்கும் இரண்டு புத்தகங்களில் ஒரு புத்தகத்தின் விலை மற்றொரு புத்தகத்தின் விலையைவிட 60% அதிகம் எனில், இவ்விரண்டு  விலையினைக் காண்க.

விடை : ரூ.10, ரூ.16

விளக்கம் :

இரண்டு புத்தகத்தின் மொத்த விலை

 = ரூ.[(12 * 10) - (11.75*8)] 

= ரூ.[120-94]

= ரூ.26 

ஆகவே, ஒரு புத்தகத்தின் விலையை x எனக் கொள்க.

ஆகையால், மற்றொரு புத்தகத்தின் விலை ரூ.(x + x ல் 60%)

 = ரூ (x + (x * 3/5))

= ரூ (5x + 3x) / 5

= ரூ. (8x/5)

ஆகவே, x+(8x/5) 26 

5x + 8x = 26 * 5

13x = 130

x = 130/13

X = 10

இரண்டு புத்தகங்களின்

விலை = ரூ.10,ரூ.16









= 500

Comments

Popular posts from this blog

திறனாய்வுத் தேர்வு Area

Age Problems திறனாய்வுத் தேர்வு..!

Numbers Formulae Some important formulas