திறனாய்வுத் தேர்வு Area

திறனாய்வுத் தேர்வு,

Area,

Mr.Maths,

1. அடிப்பக்க அளவு 15 செ.மீ, குத்துயரம் 10 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவுகாண்க.

விடை : 150 செ.மீ2

விளக்கம் :

அடிப்பக்கம் = 15செ.மீ, குத்துயரம் = 10செ.மீ சாய்சதுரத்தின் பரப்பளவு = அடிப்பக்கம் குத்துயரம்

= 15 செ.மீ * 10 செ.மீ

2. சாய் சதுரம் ஒன்றின் பரப்பளவு 150 ச.செ.மீ. அதன் ஒரு மூலைவிட்டம் 20 செ.மீ. மற்றொரு மூலைவிட்டத்தின் அளவைக் காண்க.

விடை : 15 செ.மீ

விளக்கம் :

சாய்சதுரத்தின் பரப்பளவு = 150

1/2* d1* d2 = 150

1/2*20 * d2 =150

d2 = 150/10 d2 = 15செ.மீ


3. ஒரு வயலானது சாய்சதுர வடிவில்உ ள்ளது. வயலின் மூலைவிட்ட அளவுகள் 50மீ, 60மீ. அந்த வயலைச் சமன்செய்ய சதுர மீட்டருக்கு ரூ.2 வீதம் ஆகும் செலவைக் காண்க.

விடை : ரூ.3000

விளக்கம் :

d1 = 20மீ,  d2 = 60மீ வயலின் பரப்பளவு = 1/2 *d1 * d2 = 1/2*50*60

= 1500 ச.மீ

1ச.மீ ச.மீ சமன்செய்ய ஆகும் செலவு = ரூ.2 1500 ச.மீ சமன்செய்ய ஆகும் 

செலவு = 2* 1500

= ரூ.3000


4. ஒரு வயல் சாய்சதுர வடிவில் உள்ளது. அதன் மூலைவிட்ட மூலைவிட்ட அளவுகள் 70மீ, 80மீ. அந்த வயலைச் சமன் செய்ய சதுர மீட்டருக்கு ரூ.3 வீதம் ஆகும் செலவைக் காண்க.

விடை : ரூ.8400

விளக்கம் :

d1 = 70மீ, d2 = 80மீ

வயலின் பரப்பளவு 

= 1/2 *d1 * d2 1/2 * 70 * 80 = 2800ச.மீ

1ச.மீ சமன் செய்ய ஆகும் செலவு = ரூ.3 2800 ச.மீ சமன் செய்ய ஆகும் செலவு = ரூ.3

* 2800

= ரூ.8400


5. சாய்சதுரம் ஒன்றின் பரப்பளவு 4000 ச.மீ. அதன் ஒரு மூலைவிட்டம் 100 மீ. மற்றொரு மூலை விட்டத்தின் அளவு காண்க.

விடை : 80 செ.மீ

விளக்கம் :

பரப்பளவு = 4000 ச.மீ, ஒரு மூலைவிட்டம் d1

= 100 LO சாய்சதுரத்தின் பரப்பளவு 

= 4000

1/2* d1 * d2 = 4000 1/2 * 100 * d2 = 4000

50 * d2 = 4000

d2 = 4000/50

= 80செ.மீ

Comments

Popular posts from this blog

Age Problems திறனாய்வுத் தேர்வு..!

Numbers Formulae Some important formulas